நாளை மறுநாள் மின்வினியோகம் நிறுத்தம்
நாளை மறுநாள் மின்வினியோகம் நிறுத்தம்
திருச்சி, ஏப்.3-
திருவெறும்பூர் மற்றும் கே.சாத்தனூர் துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அவசர கால பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே திருவெறும்பூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட திருவெறும்பூர், பத்தாளப்பேட்டை, நவல்பட்டு, டி.நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், கிருஷ்ணசமுத்திரம், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணாநகர், சூரியூர், எம்.ஐ.இ.டி., சோழமாநகர், பிரகாஷ்நகர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, நேருநகர், போலீஸ்காலனி, பாரத்நகர் 100 அடி சாலை, குண்டூர், மலைக்கோவில், கிளியூர், பர்மா காலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி ஆகிய பகுதிகளிலும், கே.சாத்தனூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கே.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், எல்.ஐ.சி. காலனி, குடித்தெரு, காமராஜ்நகர், ஜே.கே.நகர், பழனிநகர், வயர்லஸ்சாலை, ஆனந்த்நகர், எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, சுந்தர்நகர், அய்யப்பாநகர், காஜாமலைகாலனி, முல்லைநகர், இந்தியன்வங்கி காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், செம்பட்டு ஒரு பகுதி, இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோகாலனி, சந்தோஷ்நகர், ஓலையூர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், பாரதிநகர் ஆகிய பகுதிகளிலும் அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை மின்தடை ஏற்படும்.
இதுபோல் திருச்சி அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் கல்கண்டார்கோட்டை உயர் அழுத்த மின்பாதையில் தவிர்க்க முடியாத அவசரகால வேலைகள் மற்றும் மின்கம்பிகளை மாற்றும் பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே கல்கண்டார் கோட்டை மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறப்படும் பகுதிகளான பரமசிவம் தெரு, காமராஜர்தெரு, மாருதிநகர், திருநகர், அர்ஜுனன்தெரு, உடையார் தெரு, மூகாம்பிகை நகர், ஆலத்தூர், கீழ்கல்கண்டார் கோட்டை மேல கல்கண்டார் கோட்டை, அடைக்கல அன்னைநகர், நத்தமாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த தகவலை திருச்சி பெருநகர கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் கா.முத்துராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் திருச்சி இ.பி.ரோடு துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இ.பி.ரோடு, மணிமண்டப சாலை, காந்திமார்க்கெட், கிருஷ்ணாபுரம் சாலை, சின்னக்கடைவீதி, பெரியகடை வீதி, தேவதானம், மதுரம்மைதானம், பாரதியார் தெரு, ஆண்டாள்தெரு, பட்டவர்த்சாலை, கீழ ஆண்டார்வீதி, மலைக்கோட்டை, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், விஸ்வாஸ்நகர், ஏ.பி.நகர் மற்றும் லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று திருச்சி தென்னூர் நகரியம் செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story