நீட் பயிற்சியில் தேர்வான 11 அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.

x
தினத்தந்தி 3 April 2022 1:37 AM IST (Updated: 3 April 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

நீட் பயிற்சியில் தேர்வான 11 அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.

ராணிப்பேட்டை, ஏப்.3-
நீட் பயிற்சியில் தேர்வான 11 அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நீட் பயிற்சியில் 2021-22-ம் ஆண்டு தேர்வான 11 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அறம் செய்வோம் அமைப்புக் குழுவினர் ஏற்பாட்டின்படி ரூ.27 ஆயிரம் மதிப்பிலான பயிற்சிக்கான இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் புத்தகங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாணவிகளுக்கு வழங்கினார். 
அப்போது ஆசிரியை தமிழ்ச்செல்வி, அறம் செய்வோம் அமைப்பு விவேக் மற்றும் குழுவினர் உடனிருந்தனர்

Next Story