புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
தினத்தந்தி 3 April 2022 10:56 PM IST (Updated: 3 April 2022 10:56 PM IST)
Text Sizeபுகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்,
கரூர் நகரப்பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூர் காமராஜபுரம், ரத்தினம் சாலையில் உள்ள 2 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த அதன் உரிமையாளர்கள் விஸ்வேஸ்வரன் (வயது 37), லெட்சுமணன் (58) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire