மனுக்கள் மீது விசாரணை

மனுக்கள் மீது விசாரணை
x
தினத்தந்தி 4 April 2022 12:07 AM IST (Updated: 4 April 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டம் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நிலுவையில் இருந்த மனுக்கள் மீது நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இதில் 20 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Next Story