உத்தனப்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது


உத்தனப்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 12:09 AM IST (Updated: 4 April 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி போலீசார் அளேசீபம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே ஊரை சேர்ந்த லட்சுமணன் (வயது52), புட்டராஜ் (25), பாலேபுரம் சரவணன் (38), அளேசீபம் வினோத்குமார் (28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story