பேரணாம்பட்டு பகுதியில் நாளை மின் நிறுத்தம்
பேரணாம்பட்டு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
குடியாத்தம்
பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் நாளை (செவ்வாய்கிழமை) மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பேரணாம்பட்டு, பாலூர், ஓம்குப்பம், கொத்தூர், குண்டலபல்லி, சாத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தரபல்லி, பல்லாலகுப்பம், பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளிதிகை, செண்டத்தூர், சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராசாக்கல், புதூர், எர்த்தாங்கல், நலங்காநல்லூர், மொரசபல்லி, டி.டி.மோட்டூர், கமலாபுரம், பெரும்பாடி, உப்பரபல்லி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, ஜிட்டப்பள்ளி, கொட்டாரமடுகு, மோர்தானா, தானங்குட்டை, சின்னப்பல்லி உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை குடியாத்தம் கோட்ட செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story