சிறப்பு தொழுகை


சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 4 April 2022 12:50 AM IST (Updated: 4 April 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

ரமலான் நோன்பு தொடங்கியதை தொடர்ந்து விருதுநகரில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

விருதுநகர் 
ரமலான் நோன்பு தொடங்கியதை தொடர்ந்து விருதுநகர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். 

Next Story