மூங்கில் காட்டில் திடீர் ‘தீ’


மூங்கில் காட்டில் திடீர் ‘தீ’
x
தினத்தந்தி 4 April 2022 1:17 AM IST (Updated: 4 April 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே மூங்கில் காட்டில் திடீரென தீப்பிடித்தது.

திருவையாறு:-

திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தி குடமுருட்டி ஆற்றுப்படுகையில் மூங்கில் காடு உள்ளது. இந்த மூங்கில் காட்டில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். 

Next Story