இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய போலீஸ்காரர் கைது


இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 1:42 AM IST (Updated: 4 April 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

திருமண ஆசைக்காட்டி இளம் பெண்ணை கர்ப்பிணியாக்கிய போலீஸ்காரரை கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகரை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை திருமண ஆசை காட்டி கர்ப்பிணியாக்கியதாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் ஆயுதப்படை போலீஸ்காரர் கண்ணன்(வயது 30) மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து போலீஸ்காரர் கண்ணன் கைது செய்யப்பட்டு காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

Next Story