வெள்ளி மஞ்சத்தில் சுவாமி வீதி உலா


வெள்ளி மஞ்சத்தில் சுவாமி வீதி உலா
x
தினத்தந்தி 4 April 2022 3:47 AM IST (Updated: 4 April 2022 3:47 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளி மஞ்சத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.

ஸ்ரீரங்கம்:

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 7-ம் நாளான நேற்று வெள்ளி மஞ்சத்தில் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story