கொள்ளிடம் ரெயில்வே கேட் இன்று முதல் 3 நாட்கள் மூடல்


கொள்ளிடம் ரெயில்வே கேட் இன்று முதல் 3 நாட்கள் மூடல்
x
தினத்தந்தி 4 April 2022 10:49 PM IST (Updated: 4 April 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ரெயில்வே கேட் இன்று முதல் 3 நாட்கள் மூடப்படுகிறது

கொள்ளிடம்
பராமாிப்பு பணிகள் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து ஆச்சாள்புரம் செல்லும் ரயில்வே கேட் இன்று(செவ்வாய்க்கிழமை), நாளை(புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் ஆகிய 3 நாட்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று தென்னக ரயில்வே மயிலாடுதுறை பிரிவு பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story