சம்பட்டிவிடுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சம்பட்டிவிடுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 5 April 2022 11:23 PM IST (Updated: 5 April 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

சம்பட்டிவிடுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

ஆலங்குடி:
ஆலங்குடி அருேக சம்பட்டிவிடுதியில் ஆலங்குடி வனச்சரகத்திற்கு சொந்தமான இடங்களை தனியார் அமைப்பினர் ஆக்கிரமிப்பு செய்து தென்னை, வாழை ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர். இதையடுத்து அறந்தாங்கி மண்டல மேலாளர் அறிவொளி உத்தரவின்படி வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் ஆலங்குடி வனச்சரகர் ஹரிதாஸ், ராயபுரம் வனச்சரகர் தாமோதரன், செந்தில்குமார் முன்னிலையில் சம்பட்டிவிடுதி போலீசார் உதவியுடன் வனத்துறை பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். 

Next Story