மாணவர்களின் ஆபத்தான பயணம்


மாணவர்களின் ஆபத்தான பயணம்
x
தினத்தந்தி 5 April 2022 11:26 PM IST (Updated: 5 April 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

கறம்பக்குடி: 
கறம்பக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 4 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் ஆபத்தான பயணம் செய்வதை படத்தில் காணலாம். மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவித்தும் 4, 5 பேர் அமர்ந்து செல்வது கறம்பக்குடியில் தொடர்ந்து வருகிறது. இது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story