முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா


முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா
x
தினத்தந்தி 6 April 2022 1:17 AM IST (Updated: 6 April 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலின் முன்பு பொங்கல் வைத்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் கோவிலை சுற்றி அங்கபிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பொங்கல் விழாவை முன்னிட்டு முத்துமாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Next Story