போலீசாருக்கு உடற்பயிற்சி கூடம்


போலீசாருக்கு உடற்பயிற்சி கூடம்
x
தினத்தந்தி 6 April 2022 5:22 PM IST (Updated: 6 April 2022 5:22 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடத்தினை கலெக்டர் முருகேஷ் திறந்து வைத்து பார்வையிட்ட போது எடுத்த படம். அப்போது போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போலீசாருக்கான உடற்பயிற்சி கூடத்தினை கலெக்டர் முருகேஷ் திறந்து வைத்து பார்வையிட்ட போது எடுத்த படம். அப்போது போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Next Story