நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு முகாம்
தினத்தந்தி 7 April 2022 11:29 PM IST (Updated: 7 April 2022 11:29 PM IST)
Text Sizeநிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.
பாடாலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அலுவலகத்தில் நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு தாசில்தார் முத்துக்குமார் தலைமை தாங்கினார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அபுபக்கர் முன்னிலையில் விசாரணை நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து 10 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 9 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire