மரக்கன்று நடும் விழா


மரக்கன்று நடும் விழா
x
தினத்தந்தி 8 April 2022 3:50 AM IST (Updated: 8 April 2022 3:50 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினத்தையொட்டி, மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனி துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story