தேன்கனிக்கோட்டையில் சாலையை கடந்து சென்ற யானைகள்
தினத்தந்தி 8 April 2022 11:22 PM IST (Updated: 8 April 2022 11:22 PM IST)
Text Sizeதேன்கனிக்கோட்டையில் சாலையை யானைகள் கடந்து சென்றன.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை வனப்பகுதி மரகட்டா வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் இருந்து 5 யானைகள் பிரிந்து நேற்று மாலை அஞ்செட்டி சாலையை கடந்து தாவரகரை வனப்பகுதிக்குள் சென்றன. இதையறிந்த வனத்துறையினர் யானைகளை பாதுகாப்பாக ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சாலையை யானைகள் கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire