தைல மரக்காட்டில் தீ
தினத்தந்தி 8 April 2022 11:45 PM IST (Updated: 8 April 2022 11:45 PM IST)
Text Sizeதைல மரக்காட்டில் தீப்பிடித்து எரிந்தது.
விராலிமலை:
விராலிமலை தாலுகா சமத்துவபுரம் அருகே ஆம்பூர்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான தைல மரக்காட்டின் ஒரு பகுதியில் இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire