ரூ.2½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
தினத்தந்தி 8 April 2022 11:58 PM IST (Updated: 8 April 2022 11:58 PM IST)
Text Sizeரூ.2½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்று ரூ.84.25 முதல் ரூ.90.90 வரையும், 2-ம் கிலோ ஒன்று ரூ.76.90 முதல் ரூ.81.85 வரையும் ஏலம் போனது. மொத்தம் 70 மூட்டைகள் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire