அரசு மருத்துவமனையில் தூய்மை முகாம்


அரசு மருத்துவமனையில் தூய்மை முகாம்
x
தினத்தந்தி 9 April 2022 8:30 PM IST (Updated: 9 April 2022 8:30 PM IST)
t-max-icont-min-icon

வளவனூரில் அரசு மருத்துவமனையில் தூய்மை முகாமை பேரூராட்சி தலைவர் மீனாட்சி ஜீவா தொடங்கி வைத்தார்.

வளவனூர், 

வளவனூர் பேரூராட்சி அரசு மருத்துவமனையில் துய்மை முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா தொடங்கி வைத்தார். முகாமில் வளவனூர் பேரூர் தி.மு.க. செயலாளர் ஜீவா, செயல் அலுவலர் ஷேக்லத்திப், டாக்டர் கோதை நாயகி, மருத்துவ கண்காணிப்பாளர் தனசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அன்பரசு, பேரூராட்சி துணை தலைவர் அசோக், கவுன்சிலர்கள் மகாலட்சுமி செந்தில், வடிவேல், பாஸ்கரன், கந்தன், பார்த்திபன், கீதா செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story