நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.2 வீழ்ச்சி


நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.2 வீழ்ச்சி
x
தினத்தந்தி 10 April 2022 12:08 AM IST (Updated: 10 April 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.2 வீழ்ச்சி அடைந்தது.

நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.68 ஆக குறைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.116 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Next Story