அறிவியல் பூங்காவில் குவிந்த மக்கள்


அறிவியல் பூங்காவில் குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 10 April 2022 8:22 PM IST (Updated: 10 April 2022 8:22 PM IST)
t-max-icont-min-icon

அறிவியல் பூங்காவில் குவிந்த மக்கள்

திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக பகலில் வெயில் ெகாளுத்துகிறது. 

இதனால் பகல் நேரத்தில் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

வழக்கம்போல் இன்று பகலில் வெயில் கொளுத்தியது. இதனால் பகலில் வெளியே வராத மக்கள் மாலையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அறிவியல் பூங்காவில் பொழுது போக்குவதற்காக ஏராளமானோர் குவிந்துள்ள தை படத்தில் காணலாம்.

Next Story