வாணியம்பாடி, உதயேந்திரத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்


வாணியம்பாடி, உதயேந்திரத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
x
தினத்தந்தி 10 April 2022 9:15 PM IST (Updated: 10 April 2022 9:15 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி, உதயேந்திரத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது.

வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிற்று நடந்தது. உதயேந்திரம் பங்கு தந்தை ஏ.ராயப்பன் தலைமையில் கிறிஸ்துவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக சென்று தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தை அடைத்தனர். ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 

இதே போல் வாணியம்பாடி கோணாமேடு சகாயாமாதா தேவாலயம், காமராஜபுரம் அந்தோணியார் ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு நடந்தது.

Next Story