2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு


2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
x
தினத்தந்தி 10 April 2022 10:48 PM IST (Updated: 10 April 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா குருபரப்பள்ளி அருகே உள்ள தக்கனபுரத்தை சேர்ந்தவர் நாககுமார் (வயது 35). இவர் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு தனது 2 மோட்டார்சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து நாககுமார் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story