அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்


அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 11 April 2022 12:33 AM IST (Updated: 11 April 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

விருதுநகர், 
விருதுநகர் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுபவர் வேல்முருகன். இவர் மீது மாணவர் மற்றும் ஆசிரியர்கள் தரப்பிலிருந்து பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் இவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார். 

Next Story