பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்
தினத்தந்தி 23 April 2022 4:58 PM IST (Updated: 23 April 2022 4:58 PM IST)
Text Sizeபொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
பொன்னேரி,
பொன்னேரி திருவாயற்பாடி கிராமத்தில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கரிகிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நடந்தது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire