சூளகிரி அருகே 4 மாடுகள் திருட்டு
தினத்தந்தி 23 April 2022 10:19 PM IST (Updated: 23 April 2022 10:19 PM IST)
Text Sizeசூளகிரி அருகே 4 மாடுகள் திருட்டு போனது.
சூளகிரி:
சூளகிரி அருகே பிள்ளை கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன், வெங்கடேசன். விவசாயிகள். அண்ணன்- தம்பிகளான இவர்கள் மாடுகளை கொட்டகையில் கட்டி வைத்திருந்தனர். இதில் 4 பசுமாடுகளை, 2 மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவர்கள் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் மாடுகளை திருடி சென்றது தெரிந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire