தேவகோட்டையில் உலக புத்தக தின விழா


தேவகோட்டையில் உலக புத்தக தின விழா
x
தினத்தந்தி 23 April 2022 10:54 PM IST (Updated: 23 April 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது

தேவகோட்டை,
தேவகோட்டை கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தலைமை ஏட்டு கலா, ஆசிரியர் சொக்கலிங்கம், மல்லிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.தேவகோட்டை கிளை நூலகத்தில் 15 மாணவ, மாணவிகள், உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.முடிவில் நூலகர் ஜோதிமணி நன்றி கூறினார்.

Next Story