கிராம சபை கூட்டத்தை வார்டு உறுப்பினர்கள் புறக்கணிப்பு


கிராம சபை கூட்டத்தை வார்டு உறுப்பினர்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 24 April 2022 8:07 PM IST (Updated: 24 April 2022 8:07 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தை துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காஞ்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். 

கூட்டத்திற்கு துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு முறையான அழைப்பு விடுக்காததால் அவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

Next Story