கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 1008 விளக்குபூஜை


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில்  1008 விளக்குபூஜை
x
தினத்தந்தி 24 April 2022 8:43 PM IST (Updated: 24 April 2022 8:43 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 1008 விளக்குபூஜை நடந்தது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் விவேகானந்த கேந்திரம் 50-வது ஆண்டு பொன் விழா மற்றும் உலக மக்கள் நலன் பெற வேண்டியும், 33-ம் ஆண்டு 1008 விளக்கு பூஜை நேற்று மாலை 6.30 மணிக்கு பஜனை, ஆன்மீக சொற்பொழிவும் நடந்தது.
இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், உள்ளூர் பெண்களும் ஆக மொத்தமாக 1,300 பேர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். 

Next Story