அரசு ஆஸ்பத்திரியில் தவறி விழுந்த முதியவர் சாவு


அரசு ஆஸ்பத்திரியில்  தவறி  விழுந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 25 April 2022 12:06 AM IST (Updated: 25 April 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் அரசு ஆஸ்பத்திரியில் தவறி விழுந்த முதியவர் பலியானார்.

விருதுநகர், 
விருதுநகர் முத்தால் நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 80). உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக இந்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற கணபதி, கால் தவறி கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மகன் மாடசாமி கொடுத்த புகாரின்பேரில் இந்நகர்கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related Tags :
Next Story