குரிசிலாப்பட்டு கிராமத்தில் நாளை மனு நீதி நாள் முகாம்


குரிசிலாப்பட்டு கிராமத்தில் நாளை மனு நீதி நாள் முகாம்
x
தினத்தந்தி 25 April 2022 10:56 PM IST (Updated: 25 April 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

குரிசிலாப்பட்டு கிராமத்தில் நாளை மனு நீதி நாள் முகாம் நடக்கிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா பெருமாப்பட்டு மற்றும் குரிசிலாப்பட்டு கிராமங்களுக்கான மனுநீதிநாள் முகாம் வடுகமுத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பங்குபெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story