சீறி பாய்ந்த மாட்டு வண்டிகள்


சீறி பாய்ந்த மாட்டு வண்டிகள்
x
தினத்தந்தி 26 April 2022 12:41 AM IST (Updated: 26 April 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

புலியடிதம்மம் பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

காளையார்கோவில் அருகே புலியடிதம்மம் பகுதியில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி சீறிபாய்ந்து செல்லும் வண்டிகளை படத்தில் காணலாம்.

Next Story