33 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்


33 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 26 April 2022 2:58 AM IST (Updated: 26 April 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

33 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 33 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அனைத்து கிராம சபை கூட்டங்களையும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அன்புசெல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர்.

Next Story