செய்முறை தேர்வுகள் தொடங்கியது


செய்முறை தேர்வுகள் தொடங்கியது
x
தினத்தந்தி 26 April 2022 2:58 AM IST (Updated: 26 April 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கியது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இயற்பியல், வேதியியல், உயிரியியல் உள்ளிட்ட பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மே மாதம் 2-ந் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வுகள் 2 பிரிவுகளாக நடைபெறுகிறது. இதில் முதல் பிரிவில் மாவட்டத்தில் உள்ள சுமார் 50 சதவீத பள்ளிகளும், 2-வது பிரிவில் மீதமுள்ள பள்ளிகளும் இடம்பெற்றுள்ளன.

Next Story