பாகலூர் அருகே தொழிலாளி தற்கொலை


பாகலூர் அருகே தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 26 April 2022 11:29 PM IST (Updated: 26 April 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

பாகலூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்,:
ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள பலவனப்பள்ளியை சேர்ந்தவர் பசப்பா (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியுடன் தகராறு இருந்தது. இதனால் கடந்த 15 ஆண்டுகளாக பசப்பா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பசப்பா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story