கடைகளுக்கு குட்கா வினியோகம்; 2 பேர் கைது
தினத்தந்தி 26 April 2022 11:29 PM IST (Updated: 26 April 2022 11:29 PM IST)
Text Sizeஏரியூரில் கடைகளுக்கு குட்கா வினியோகம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏரியூர்:
ஏரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரியூரில் கடைகளுக்கு குட்கா வினியோகம் செய்து வந்த பென்னாகரத்தை சேர்ந்த பஷீர் (வயது34), இவரது தம்பி மகபூப் பாஷா (31) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ குட்கா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire