பொம்மிடி, அரூர் பகுதிகளில் மது விற்ற 13 பேர் கைது


பொம்மிடி, அரூர் பகுதிகளில் மது விற்ற 13 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2022 11:30 PM IST (Updated: 26 April 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

பொம்மிடி, அரூர் பகுதிகளில் மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது ஏ.பள்ளிப்பட்டி, பொம்மிடி, அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story