பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 April 2022 12:54 AM IST (Updated: 27 April 2022 12:54 AM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

களியக்காவிளை:
சொத்து வரி உயர்வை கண்டித்து
பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து பா.ஜனதா சார்பில் பளுகல் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேல்புறம் ஒன்றிய தலைவர் சேகர் தலைமை தாங்கினார். முன்சிறை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இ்தில் பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story