வேளாண் பொருட்களின் விலை விவரம்


வேளாண் பொருட்களின் விலை விவரம்
x
தினத்தந்தி 27 April 2022 6:45 PM GMT (Updated: 27 April 2022 6:45 PM GMT)

வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம், 
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு நேற்று வந்த விளை பொருட்களின் உயர்ந்த விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ) -ரூ.7,201, எள் (80 கிலோ) -ரூ.9,102, உளுந்து (100 கிலோ) -ரூ.6,199, தேங்காய் பருப்பு (80 கிலோ) -ரூ.5,887.

Next Story