சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு தொடக்கம்


சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு தொடக்கம்
x

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நேற்று முதல் தொடங்கியது. இதையடுத்து சிவகங்கை கேந்திர வித்யாலயா பள்ளியில் தேர்வு எழுத செல்வதற்கு முன்பு மாணவ-மாணவிகள் இறைவழிபாடு செய்தனர்.

Next Story