குறள் ஒப்புவிக்கும் நிகழ்ச்சி
குறள் ஒப்புவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மதுரை,
மதுரைக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சேதுபதி மேல்நிலைப்பள்ளி சார்பில் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஒப்புவிக்கும் முகாம் எனும் குறளமுதம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 133 மாணவர்கள். 133 அதிகாரத்தின் குறளை ஒப்புவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலை, முன்னாள் தமிழ் ஆசிரியர் வேலாயுதம், முன்னாள் தமிழ்த்துறை தலைவர் முத்துசந்தானம், மதுரைக் கல்லூரி வாரிய துணைத்தலைவர் சங்கரசீத்தாராமன், செயலர் பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்று சிறப்புரை யாற்றினர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story