புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்


புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 April 2022 1:56 AM IST (Updated: 28 April 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

திருச்சி, ஏப்.28-
திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் காரைக்காலில் இருந்து திருச்சி வழியாக எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரெயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் கேட்பாரின்றி  புதுச்சேரி மாநில 28 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மதிப்பு ரூ.5 ஆயிரத்து 442 ஆகும்.

Next Story