விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்பு


விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்பு
x
தினத்தந்தி 29 April 2022 5:01 AM IST (Updated: 29 April 2022 5:01 AM IST)
t-max-icont-min-icon

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

திருச்சி:
திருச்சி பாலக்கரை அருகே சங்கிலியாண்டபுரம் நேரு நகரில் வாடகை வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை மீட்ட போலீசார், 2 பேரையும் திருச்சி ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கரை தேடி வருகிறார்கள்.

Next Story