நடமாடும் மண் பரிசோதனை முகாம்


நடமாடும் மண் பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 29 April 2022 10:25 PM IST (Updated: 29 April 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதிகளில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடந்தது.

வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி, ஆதனூர் ஆகிய ஊராட்சிகளில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் வேளாண்மை அலுவலர் யோகேஷ், நடமாடும் மண் பரிசோதனை மைய அலுவலர் சுதா, தோட்ட கலை உதவி அலுவலர் நெகதீஸ்வரி மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மண் மற்றும் நீர் பரிசோதனைக்கு தங்கள் வயலில் இருந்து தண்ணீர் மற்றும் மண் மாதிரிகளை எடுத்து வந்து பரிசோதனை செய்தனர்.

Next Story