நீதிமன்றத்தில் தேநீர் விருந்து


நீதிமன்றத்தில் தேநீர் விருந்து
x
தினத்தந்தி 30 April 2022 12:18 AM IST (Updated: 30 April 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றத்தில் தேநீர் விருந்து நடைபெற்றது.

செந்துறை
அரியலூர் மாவட்டம், செந்துறையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. நீதிமன்ற பணிகள் வழக்கமாக ஏப்ரல் மாதம் நிறைவு பெறும். அதன் பின்னர் மீண்டும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் மாதத்தில் நீதிமன்றப் பணிகள் தொடங்கும். அதைத் தொடர்ந்து நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து ஏப்ரல் கடைசி நாளில் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம் அதன்படி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி செந்தில்குமார் யைமையில் வழக்கறிஞர் சங்கத்தினர் இணைந்து தேநீர் விருந்து கொடுத்து விடைபெற்றனர்.

Next Story