பூங்காவில் பராமரிப்பு பணி


பூங்காவில் பராமரிப்பு பணி
x
தினத்தந்தி 1 May 2022 6:49 PM IST (Updated: 1 May 2022 6:49 PM IST)
t-max-icont-min-icon

பூங்காவில் பராமரிப்பு பணி

கோத்தகிரி




கோத்தகிரி நேரு பூங்காவில் கோடை விழாவையொட்டி காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி பூங்காவைப் பொலிவு படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காவில் பராமரிப்பு பணி நடந்தது. 

-

Next Story