களை கட்டிய மீன்பிடி திருவிழா


களை கட்டிய மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 1 May 2022 11:29 PM IST (Updated: 1 May 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே திருவாழ்ந்தூர் கிராமத்தில் உள்ள வேலானி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே திருவாழ்ந்தூர் கிராமத்தில் உள்ள வேலானி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டு விரால், கெளுத்தி, அயிரை, கெண்டை உள்ளிட்ட மீன்களை உற்சாகமாக பிடித்தனர்.

Next Story