கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 2 May 2022 1:37 AM IST (Updated: 2 May 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி கடற்கரையில் நேற்று விடுமுறையையொட்டி குவிந்த திரளான சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

வேளாங்கண்ணி கடற்கரையில்  நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி குவிந்த திரளான சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

Next Story